ශ්රී ලංකා ග්රහලෝකාගාරය
இலங்கை கோள்மண்டலம்.
Sri Lanka Planetarium.
January 22, 2025
இந்த பாடத்திட்டமானது, வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞானம் தொடர்பான விடயங்களில் அடிப்படை அறிவை வழங்குவதுடன், எதிர்காலத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை கற்பதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்குகிறது.
இந்தப் பாடத்திட்டத்திற்குத் தகுதி பெற நீங்கள் தரம் 3 மற்றும் 5 க்கு இடைப்பட்ட மாணவராக இருக்க வேண்டும் என்பதுடன்
வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞானத்தினை கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
வருடத்திற்கு இரண்டு முறை மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். பாடத்திட்டத்தின் காலவரையறை நான்கு மாதங்கள்.
1 வது உள்ளீர்ப்பு – ஜனவரி
அதிக பட்சமாக உள்ளீர்ப்பு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 25.
2 வது உள்ளீர்ப்பு – ஆகஸ்ட்
அதிக பட்சமாக உள்ளீர்ப்பு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 25.
1st Intake – January
2nd Intake – August
இலங்கை கோள்மண்டலம்,
பேராசிரியர். ஸ்டான்லி விஜயசுந்தர மாவத்தை,
கொழும்பு 07,
இலங்கை.
பதிப்புரிமை © 2022 இலங்கை கோள் மண்டலம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
வடிவமைப்பு மற்றும் விருத்தி - வை .சி . ஜயலத்.