கோள்மண்டலத்தில் எவ்வாறான பயிற்சி முகாம்களும் கருத்தரங்குகளும் இடம்பெறுகின்றன?
ஆசிரியர் பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கு.
விண்வெளிப் பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கு.
இச்சேவையினை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும் ?
உங்களது வேண்டுகோள் அவசியமானதாகும். எனினும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக கடிதம் ஒன்றை அனுப்புவது அவசியமாகும்.
ஆகக் கூடியது எத்தனை பேர் பங்குபற்ற முடியும்?
200 பேர் கலந்துகொள்ளலாம்.
செயற்பாடுகள்
நீர் ரொகட்