
ශ්රී ලංකා ග්රහලෝකාගාරය
இலங்கை கோள்மண்டலம்.
Sri Lanka Planetarium.
March 23, 2025
உன்னிப்பாக கவனிக்கும் போது, இரவு வானம் ஒவ்வொரு இரவிலும் ஒரே மாதிரியாக இருக்காது. , பூமியின் சுழற்சி மற்றும் சுற்றுப்பாதையின் காரணமாக இன்று இரவு தெரியும் நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன்களுக்கு பதிலாக சில மாதங்களில் வெவ்வேறு நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன்கள் தென்படும்.
இரவு வானில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன்களை அடையாளம் காண நட்சத்திர வரைபடங்களினை பயன்படுத்தப்படலாம். கீழ் குறிப்பிடப்பட்ட பன்னிரண்டு ஜோடி வரைபடங்களும் ஒவ்வொரு மாதத்தினதும் 15 ஆம் திகதியின் மு .ப . 4.00 மணி மற்றும் பி .ப. 8.00 யுடன் தொடர்புடையவை . இந்த வரைபடங்கள் இலங்கைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.
இலங்கை கோள்மண்டலம்,
பேராசிரியர். ஸ்டான்லி விஜயசுந்தர மாவத்தை,
கொழும்பு 07,
இலங்கை.
பதிப்புரிமை © 2022 இலங்கை கோள் மண்டலம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
வடிவமைப்பு மற்றும் விருத்தி - வை .சி . ஜயலத்.