Loading

ශ්‍රී ලංකා ග්‍රහලෝකාගාරය
இலங்கை கோள்மண்டலம்.
Sri Lanka Planetarium.

November 14, 2024

Astro Kids

Astro Kids

இந்த பாடத்திட்டமானது, வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞானம் தொடர்பான விடயங்களில் அடிப்படை அறிவை வழங்குவதுடன், எதிர்காலத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை கற்பதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்குகிறது.

இந்தப் பாடத்திட்டத்திற்குத் தகுதி பெற நீங்கள் தரம் 3 மற்றும் 5 க்கு இடைப்பட்ட மாணவராக இருக்க வேண்டும் என்பதுடன் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞானத்தினை கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

வருடத்திற்கு இரண்டு முறை மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். பாடத்திட்டத்தின் காலவரையறை நான்கு மாதங்கள்.

விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்க

பாடத்திட்டத்தின் உள்ளடக்கம்

அனுகூலங்கள்

இந்த பாடத்திட்டத்தின் நோக்கமானது,ஆர்வம் / ஆசை மற்றும் அறிவு ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளியைக் குறைப்பதுடன் பிரபஞ்சத்தின் இயல்பு தொடர்பான எண்ணற்ற கேள்விகளுக்கு பதிலளிப்பது மட்டுமல்லாது , மாணவர்கள் உண்மையான அனுபவத்துடன் வந்து கற்றுக்கொள்ளக்கூடிய இடமாக அமைத்தலாகும்.

'Astro Kids’ கற்கை நெறிக்கு மாணவர்களினை சேர்த்தல் - 2024

வகுப்பறையில் நடத்தப்படும் கற்கை நெறிகள்

1 வது உள்ளீர்ப்பு  –  ஜனவரி

0%

அதிக பட்சமாக உள்ளீர்ப்பு செய்யப்படும் மாணவர்களின்   எண்ணிக்கை 25.

 

     2 வது உள்ளீர்ப்பு –  ஆகஸ்ட்

0%

அதிக பட்சமாக உள்ளீர்ப்பு செய்யப்படும் மாணவர்களின்   எண்ணிக்கை 25.

Online Course

1st Intake –  January

0%

The Maximum Intake is 25 students.

2nd Intake –  August

0%

The Maximum Intake is 25 students.

எம்முடன் தொடர்பு கொள்க

இலங்கை கோள்மண்டலம்,
பேராசிரியர். ஸ்டான்லி விஜயசுந்தர  மாவத்தை,
கொழும்பு 07,
இலங்கை.

(+94)11 2586499

துரித இணைப்புக்கள்

தொடர்புடைய நிறுவனங்கள்

பதிப்புரிமை © 2022 இலங்கை கோள் மண்டலம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
வடிவமைப்பு மற்றும் விருத்தி - வை .சி . ஜயலத்.

Shopping Basket