இலங்கை கோள் மண்டலத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
இலங்கை கோள் மண்டலத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
அரச எந்திரவியல் கூட்டுத்தாபனத்தினால் 1965 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டு 1965, பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி தொழில்துறை கண்காட்சியின் ஒரு பகுதியாக திறக்கப்பட்டது.
முன்னாள் எந்திரி எ.என் .எஸ் . குலசிங்க அவர்களினால் வடிவமைக்கப்பட்டது.
எமது நட்சத்திர ப்ரொஜெக்டர் ஆனது உலகில், எண்ணிகையில் குறைந்த அளவில் செயற்படும் ப்ரொஜெக்டர் வகைகளில் ஒன்றாகும்.
முன்னாள் எந்திரி கலாநிதி எ. என். எஸ் .குலசிங்க அவர்களின் 100 வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு தொழில்நுட்பவியல் பூங்கா தாபிக்கப்பட்டது.
இலங்கை கோள்மண்டலம்,
பேராசிரியர். ஸ்டான்லி விஜயசுந்தர மாவத்தை,
கொழும்பு 07,
இலங்கை.
பதிப்புரிமை © 2022 இலங்கை கோள் மண்டலம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
வடிவமைப்பு மற்றும் விருத்தி - வை .சி . ஜயலத்.