Loading

ශ්‍රී ලංකා ග්‍රහලෝකාගාරය
இலங்கை கோள்மண்டலம்.
Sri Lanka Planetarium.

October 10, 2024

வெளிவாரி நிகழ்ச்சித்திட்டங்கள்

நடமாடும் கோள் மண்டலம்

நடமாடும் கோள் மண்டலம் என்பது உங்கள் பாடசாலையில் நீங்கள் பார்வையிடக்கூடிய ஒரு சிறிய கையடக்க கோள் மண்டலம் ஆகும் . நட்சத்திரங்களின் வடிவங்கள் மற்றும் அவற்றின் படங்கள், கோள்கள் மற்றும் அவற்றின் பெயர்ச்சிகள் , திசை கண்டறிதல், சூரிய கிரகணங்கள், சந்திர கலை, சூரிய உதயத்தின் மற்றும் அஸ்தமனத்தின் திசை மற்றும் வானத்தின் வருடாந்திர மற்றும் தினசரி பெயர்வுகள் போன்ற வானியல் நிகழ்வுகளை சித்தரிக்கும் ஒரு குறுகிய முழு நீள திரைப்படம் இங்கே காட்டப்படுகிறது.

நடமாடும் கோள் மண்டலத்தின் நிமித்தம் தேவைப்படும் இடத்தின் அளவு:

பதிவிறக்கம் செய்யப்பட்ட  விண்ணப்பத்தை  பூர்த்தி செய்த பின்னர் ,  குறிப்பிட்ட பாடசாலையின்  வானியல் சங்கமானது  தமது  கோரிக்கையை  பாடசாலை அதிபரின் ஊடாக   இலங்கை கோள் மண்டல பணிப்பாளருக்கு அனுப்பி வைத்தல்  வேண்டும்.

மேலதிக தகவல்களுக்கு எம்முடன் தொடர்பு கொள்க: (+94) 11 2586 499

குறிப்பு:

இரவு வான் அவதானிப்பு முகாம்கள்

இரவு வான் அவதானிப்பு முகாம்களினை உங்கள் பாடசாலையில் முன்னெடுக்கலாம்.

நிகழ்ச்சித்திட்டத்தின் உள்ளடக்கம்,

பங்கேற்பவர் கொண்டு வர வேண்டிய பொருட்கள்

உங்களால் வழங்கப்படவேண்டிய வசதிகள்

உங்கள் கோரிக்கையை  பாடசாலை அதிபரின் ஊடாக   இலங்கை கோள் மண்டல பணிப்பாளருக்கு அனுப்பி வைத்தல்  வேண்டும்.

மேலதிக தகவல்களுக்கு எம்முடன் தொடர்பு கொள்க : (+94) 11 2586 499

குறிப்பு:

BG Images Credit: Pexels.com / Pixabay.com

விழிப்புணர்ச்சி நிகழ்ச்சித்திட்டங்கள்

விஞ்ஞான கண்காட்சிகள் , பயிற்சி பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள்

பதிவிறக்கம் செய்யப்பட்ட  விண்ணப்பத்தை  பூர்த்தி செய்த பின்னர் ,  குறிப்பிட்ட பாடசாலையின்  வானியல் சங்கமானது  தமது  கோரிக்கையை  பாடசாலை அதிபரின் ஊடாக   இலங்கை கோள் மண்டல பணிப்பாளருக்கு அனுப்பி வைத்தல்  வேண்டும்.

வானியல் சிறப்பு நிகழ்வு அவதானிப்பு முகாம்கள்

சூரிய கிரகணங்கள், பெயர்ச்சிகள்  மற்றும் பிற வானியல் நிகழ்வுகள் ஏற்படும்  போது, விரும்பிய யாவரும்  கலந்துக் கொள்ளக்கூடிய  வகையில் இலங்கை கோள் மண்டலமானது  சிறப்பு  அவதானிப்பு முகாம்களை ஏற்பாடு செய்யும்.  இந்த முகாம்கள் நடைபெறுவதற்குள்ள  திகதி , நேரம் மற்றும் இடம் ஆகியவை இலங்கை கோள் மண்டலத்தின்  இணையத்தளம்  மற்றும் ஊடகம் என்பனவற்றின் ஊடாக  அறிவிக்கப்படும்.

பதிவிறக்கம்

எம்முடன் தொடர்பு கொள்க

இலங்கை கோள்மண்டலம்,
பேராசிரியர். ஸ்டான்லி விஜயசுந்தர  மாவத்தை,
கொழும்பு 07,
இலங்கை.

(+94)11 2586499

துரித இணைப்புக்கள்

தொடர்புடைய நிறுவனங்கள்

பதிப்புரிமை © 2022 இலங்கை கோள் மண்டலம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
வடிவமைப்பு மற்றும் விருத்தி - வை .சி . ஜயலத்.

Shopping Basket